1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ilayathambi Nadarasah
Age 77December 28, 1931 – May 20, 2009
- Born in
- Pungudutivu
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசி்ப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கோர் அணிகலனாய்
அறிவுக்கோர் பெட்டகமாய்
இன்ப வாழ்வு வாழ்கின்றீர்கள் என
எண்ணியிருந்த வேளைதனில்
வேதனையைத் தந்துவிட்டு
என்றுமே எமை நினைக்க வைத்து
நெடுந்தொலைவு சென்றதென்ன?
உங்கள் பிரிவால் எம் - விழிகள்
கண்ணீரோடு கரைகின்றன
ஆண்டு ஒன்று ஆனாலும் - எம்
ஆயுள்வரை உங்கள் நினைவு
ஆலமர விழுதுகளாய் தொடரும்...!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்(வெள்ளவத்தை)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

