ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளையதம்பி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி நடராசா

இளைப்பாறிய அதிபர்

வயது 7728 டிசம்பர், 1931 – 20 மே, 2009

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசி்ப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கோர் அணிகலனாய்
அறிவுக்கோர் பெட்டகமாய்
இன்ப வாழ்வு வாழ்கின்றீர்கள் என
எண்ணியிருந்த வேளைதனில்
வேதனையைத் தந்துவிட்டு
என்றுமே எமை நினைக்க வைத்து
நெடுந்தொலைவு சென்றதென்ன?
உங்கள் பிரிவால் எம் - விழிகள்
கண்ணீரோடு கரைகின்றன
ஆண்டு ஒன்று ஆனாலும் - எம்
ஆயுள்வரை உங்கள் நினைவு
ஆலமர விழுதுகளாய் தொடரும்...!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

— பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்(வெள்ளவத்தை)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.