10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ilayathambi Shanmugarajah
Age 77April 1, 1929 – March 4, 2007
- Born in
- Suthumalai
- Lived in
- Inuvil East, Bonnhof
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, ஜெர்மனி Bonn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சண்முகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன!
பத்தாண்டுகள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்
எம்மால் ஆழ்ந்த துயரை ஈடு செய்ய
முடியவில்லையே ....
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

