10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி சண்முகராஜா
வயது 771 ஏப்ரல், 1929 – 4 மார்ச், 2007
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- இணுவில் கிழக்கு, Bonnhof
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, ஜெர்மனி Bonn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சண்முகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன!
பத்தாண்டுகள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்
எம்மால் ஆழ்ந்த துயரை ஈடு செய்ய
முடியவில்லையே ....
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

