மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathamby Annamani
Age 83September 13, 1933 – February 27, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி அன்னமணி அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீலா(பிரித்தானியா), சரோஜா(கனடா), ஜீவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ருக்குமணி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பாலச்சந்திரன்(பிரித்தானியா), ஜேம்ஸ்(கனடா), புஸ்பலதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌரிபாலன், சிந்துஜா(வைத்தியர்- அவுஸ்திரேலியா), லனிசா, ஜனிக்கா, சூர்யா, கிரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

