மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி அன்னமணி
வயது 8313 செப்டம்பர், 1933 – 27 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி அன்னமணி அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீலா(பிரித்தானியா), சரோஜா(கனடா), ஜீவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ருக்குமணி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பாலச்சந்திரன்(பிரித்தானியா), ஜேம்ஸ்(கனடா), புஸ்பலதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌரிபாலன், சிந்துஜா(வைத்தியர்- அவுஸ்திரேலியா), லனிசா, ஜனிக்கா, சூர்யா, கிரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

