மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathamby Sivakolunthu
Age 87April 6, 1930 – May 11, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவக்கொழுந்து அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பார்வதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராணி(ஜெர்மனி), ராஜலிங்கம்(பிரான்ஸ்), கிருபாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஆச்சிமுத்து, சுப்பிரமணியம், கனகம்மா, வேலாயுதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கராஜா(ஜெர்மனி), கமலினி(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலக்ஷன் அனோஜா(பிரான்ஸ்), நிஷாந் டாரிகா(ஜெர்மனி), கார்த்தீஸ்(ஜெர்மனி), பிரவீணன்(பிரான்ஸ்), பிரணவன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), ஸ்டீபன்(பிரான்ஸ்), சிவதாஸ் தனுஷா(லண்டன்), டீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

