மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி சிவக்கொழுந்து
வயது 876 ஏப்ரல், 1930 – 11 மே, 2017
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காடு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவக்கொழுந்து அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பார்வதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராணி(ஜெர்மனி), ராஜலிங்கம்(பிரான்ஸ்), கிருபாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஆச்சிமுத்து, சுப்பிரமணியம், கனகம்மா, வேலாயுதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கராஜா(ஜெர்மனி), கமலினி(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலக்ஷன் அனோஜா(பிரான்ஸ்), நிஷாந் டாரிகா(ஜெர்மனி), கார்த்தீஸ்(ஜெர்மனி), பிரவீணன்(பிரான்ஸ்), பிரணவன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), ஸ்டீபன்(பிரான்ஸ்), சிவதாஸ் தனுஷா(லண்டன்), டீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

