மரண அறிவித்தல்

In loving memory of
Immanuvel Pathmarajah
Age 56December 25, 1960 – May 19, 2017
- Born in
- Chundukuli
- Lived in
- Sevran
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran-Livry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இமானுவேல் பத்மராஜா அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜோசப் தம்பிராஜா(இலங்கை), காலஞ்சென்ற குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்புரோஸ், தவமணி(இலங்கை) தம்பதிகளின் அருமை மருமகனும்,
மேரி பற்றீசியா(ரோகினி- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிறிஸ்ரின், பெளவ்ஸ்ரினா, பீலிக்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, விமலேஸ்வரி(இலங்கை), குணராஜா(பிரான்ஸ்), புவனேந்திராஜா(சுவிஸ்), அனஸ்ரிசியா(பிரித்தானியா), ஜஸ்ரின்(IBC தமிழ், TTN- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, வினி(கனடா), ஜெயந்தி(ஜெர்மனி), வதனி(பிரான்ஸ்), ரதனி(கனடா), தர்மேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி 24-05-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Funérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

