மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இமானுவேல் பத்மராஜா
வயது 5625 டிசம்பர், 1960 – 19 மே, 2017
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- Sevran
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran-Livry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இமானுவேல் பத்மராஜா அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜோசப் தம்பிராஜா(இலங்கை), காலஞ்சென்ற குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்புரோஸ், தவமணி(இலங்கை) தம்பதிகளின் அருமை மருமகனும்,
மேரி பற்றீசியா(ரோகினி- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிறிஸ்ரின், பெளவ்ஸ்ரினா, பீலிக்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, விமலேஸ்வரி(இலங்கை), குணராஜா(பிரான்ஸ்), புவனேந்திராஜா(சுவிஸ்), அனஸ்ரிசியா(பிரித்தானியா), ஜஸ்ரின்(IBC தமிழ், TTN- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, வினி(கனடா), ஜெயந்தி(ஜெர்மனி), வதனி(பிரான்ஸ்), ரதனி(கனடா), தர்மேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி 24-05-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Funérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

