மரண அறிவித்தல்

In loving memory of
Indranee Muthukumarasamy
Age 62May 29, 1957 – December 11, 2019
- Born in
- Manipay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி முத்துகுமாரசாமி அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவகொழுந்து, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்துகுமாரசாமி(முத்து- கொய்யாத்தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நரேஸ், நவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மிதுன் அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகேந்திரன், சுரேந்திரன், ஸ்ரீகாந்தி(வேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மியா அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

