மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராணி முத்துகுமாரசாமி
வயது 6229 மே, 1957 – 11 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி முத்துகுமாரசாமி அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவகொழுந்து, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்துகுமாரசாமி(முத்து- கொய்யாத்தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நரேஸ், நவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மிதுன் அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகேந்திரன், சுரேந்திரன், ஸ்ரீகாந்தி(வேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மியா அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

