மரண அறிவித்தல்

In loving memory of
Indrawathy Arudsothy
Age 84June 14, 1932 – December 31, 2016
- Born in
- Suruvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Blackheath ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராவதி அருட்சோதி அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து(சுருவில்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr. அருட்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதீசன், அம்பிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், ஈஸ்வரம்பிள்ளை, சிவலிங்கம், சிவஞானசுந்தரம், கெங்காலெட்சுமி, தேவராசா, மற்றும் பேரின்பநாயகம், கங்கைவேணியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Graham Voke ஆகியோரின் மாமியாரும்,
Phelan அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

