மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராவதி அருட்சோதி
வயது 8414 ஜூன், 1932 – 31 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Blackheath ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராவதி அருட்சோதி அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து(சுருவில்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr. அருட்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதீசன், அம்பிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், ஈஸ்வரம்பிள்ளை, சிவலிங்கம், சிவஞானசுந்தரம், கெங்காலெட்சுமி, தேவராசா, மற்றும் பேரின்பநாயகம், கங்கைவேணியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Graham Voke ஆகியோரின் மாமியாரும்,
Phelan அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

