மரண அறிவித்தல்

In loving memory of
Inthumathi Paramanantham
Age 67May 30, 1951 – July 27, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Point Pedro Viyaparimoolai, Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி பரமானந்தம் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, நிலானி, பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நவிஷன், ஆருஷ், திவோஷன், ரேத்ரா, விராத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

