மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்துமதி பரமானந்தம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 6730 மே, 1951 – 27 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- வியாபாரிமூலை, அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி பரமானந்தம் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, நிலானி, பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நவிஷன், ஆருஷ், திவோஷன், ரேத்ரா, விராத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

