மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Mahendralingkam
Age 64February 11, 1953 – August 18, 2017
- Born in
- Kopay North
- Lived in
- Kopay North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கு இராஜவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஸ்ரீரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூஜா, கீர்த்திகா, லக்ஷிகா, தினேஷ், நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபரூபன், ஷாத்ராக் நிரோஷன், இந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாதம், சரஸ்வதி, காலஞ்சென்ற அம்பலவாணர், ஞானேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜசுலோசனா(நோர்வே), சற்குணராஜா(கனடா), ரவீந்திரராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபினவன், அனிகா, நிஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

