மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை மகேந்திரலிங்கம்
வயது 6411 பிப்ரவரி, 1953 – 18 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- Kopay North
- வாழ்ந்த இடம்
- Kopay North
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கு இராஜவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஸ்ரீரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூஜா, கீர்த்திகா, லக்ஷிகா, தினேஷ், நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபரூபன், ஷாத்ராக் நிரோஷன், இந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாதம், சரஸ்வதி, காலஞ்சென்ற அம்பலவாணர், ஞானேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜசுலோசனா(நோர்வே), சற்குணராஜா(கனடா), ரவீந்திரராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபினவன், அனிகா, நிஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

