Aruthal

மரண அறிவித்தல்

Photo of Iyampillai Ravichandran

In loving memory of

Iyampillai Ravichandran

Age 52June 18, 1964 – October 14, 2016

Born in
Chunnakam
Lived in
France, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் வாரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Anthony, லண்டன் Clayhall Essex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை ரவிச்சந்திரன் அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை(தலைமை ஆசிரியர்), சிவபூசணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீத்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷாரா அவர்களின் அன்புத் தந்தையும்,

கலாவாணி, சத்தியவாணி, ஜெயவாணி, ஜமுனா, முருகதாஸ்(தாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினம், தயாளன், பழனிவேல், ஸ்ரீகதிர்காமநாதன், பிரபாகினி, பகீரதி, கோமதி, சாந்தா, பிருந்தாபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி, நிராகுலன், விக்ஸ்னா, வர்ஜிதன், கோபிகா, கபிலன், கிஷாந்த், அஜந்த், மிதுசாந்த், ரிஷிகேஷ், நிகிலேஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பவிஷியா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

விஸ்வாதிகா, அபிலாஷ், அபிநயா, அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, ஜெயந்தன், ஸ்ரீதரன், ஜெயராஜினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.