மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை ரவிச்சந்திரன்
வயது 5218 ஜூன், 1964 – 14 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் வாரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Anthony, லண்டன் Clayhall Essex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை ரவிச்சந்திரன் அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை(தலைமை ஆசிரியர்), சிவபூசணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீத்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷாரா அவர்களின் அன்புத் தந்தையும்,
கலாவாணி, சத்தியவாணி, ஜெயவாணி, ஜமுனா, முருகதாஸ்(தாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரத்தினம், தயாளன், பழனிவேல், ஸ்ரீகதிர்காமநாதன், பிரபாகினி, பகீரதி, கோமதி, சாந்தா, பிருந்தாபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, நிராகுலன், விக்ஸ்னா, வர்ஜிதன், கோபிகா, கபிலன், கிஷாந்த், அஜந்த், மிதுசாந்த், ரிஷிகேஷ், நிகிலேஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பவிஷியா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
விஸ்வாதிகா, அபிலாஷ், அபிநயா, அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, ஜெயந்தன், ஸ்ரீதரன், ஜெயராஜினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

