மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Santhalingam
Age 73April 15, 1945 – October 26, 2018
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Velanai, Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்கள் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பராசத்தி தம்பதிகளின் அருமை மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காஞ்ஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஆர்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவசுப்பிரமணியம், சிந்தாமணி(சிந்து), இராசேந்திரம், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம் மற்றும் குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி, மகேஸ்வரி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி, காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி, நாகம்மா, ரதிதேவி, அன்னலட்சுமி(நிலா), புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருவிளங்கம்(லண்டன்), திருச்செல்வம்(சுவிஸ்), திருக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதலட்சுமி, தேவராணி, சிவனேஸ்வரி(ரதி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கனேசன், குமுதினி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

