ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்

முதலாளி

வயது 7315 ஏப்ரல், 1945 – 26 அக்டோபர், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வேலணை, பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்கள் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பராசத்தி தம்பதிகளின் அருமை மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காஞ்ஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஆர்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவசுப்பிரமணியம், சிந்தாமணி(சிந்து), இராசேந்திரம், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம் மற்றும் குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி, மகேஸ்வரி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி, காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி, நாகம்மா, ரதிதேவி, அன்னலட்சுமி(நிலா), புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருவிளங்கம்(லண்டன்), திருச்செல்வம்(சுவிஸ்), திருக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதலட்சுமி, தேவராணி, சிவனேஸ்வரி(ரதி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கனேசன், குமுதினி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.