மரண அறிவித்தல்

In loving memory of
Iyampillai Sritharam
Age 56January 31, 1962 – February 15, 2018
- Born in
- Manipay
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிறிதரன் அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, மற்றும் அன்பு(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்புஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீமோகன்(இலங்கை), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீவர்தன்(பிரான்ஸ்), ஜெயந்தி- சத்தியானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(கனடா), சேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

