மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை சிறிதரன்
வயது 5631 ஜனவரி, 1962 – 15 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிறிதரன் அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, மற்றும் அன்பு(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்புஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீமோகன்(இலங்கை), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீவர்தன்(பிரான்ஸ்), ஜெயந்தி- சத்தியானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(கனடா), சேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

