மரண அறிவித்தல்

In loving memory of
Iyathurai Jeyachandran
Age 32August 29, 1983 – December 31, 2015
- Born in
- Karanavai
- Lived in
- Karanavay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் சோளங்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஜெயச்சந்திரன் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஐயாத்துரை குணவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயந்திரன், ஜெயறூபன், ஜெயரூபினி, ஜெயதாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாந்தினி, நிலவன், எழிளன், கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனீஸ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
நந்தினி, தேவராசா, ஜெயந்தினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராஜகுணசிங்கம், மாலா, ராஜசேகரம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

