ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயாத்துரை ஜெயச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாத்துரை ஜெயச்சந்திரன்

BA Accountant- Department Of Fisheries & Aquatic Resources

வயது 3229 ஆகஸ்ட், 1983 – 31 டிசம்பர், 2015

பிறந்த இடம்
கரணவாய்
வாழ்ந்த இடம்
கரணவாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரணவாய் சோளங்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஜெயச்சந்திரன் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஐயாத்துரை குணவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயந்திரன், ஜெயறூபன், ஜெயரூபினி, ஜெயதாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிசாந்தினி, நிலவன், எழிளன், கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனீஸ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

நந்தினி, தேவராசா, ஜெயந்தினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ராஜகுணசிங்கம், மாலா, ராஜசேகரம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.