மரண அறிவித்தல்

In loving memory of
Iyyadurai Ragu
Age 60October 25, 1955 – September 2, 2016
- Born in
- Sri Lanka
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ரகு அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயாத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமலன், அபிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, திலகேஸ்வரி, செல்வதேவி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, கனகரட்ணம், சுந்தரலிங்கம், கலாசீலன், கணேஸராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற சிவாநந்தராஜா, செல்வானந்தராஜா, வேதனாயகி, ராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

