மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை ரகு
வயது 6025 அக்டோபர், 1955 – 2 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ரகு அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயாத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமலன், அபிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, திலகேஸ்வரி, செல்வதேவி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, கனகரட்ணம், சுந்தரலிங்கம், கலாசீலன், கணேஸராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற சிவாநந்தராஜா, செல்வானந்தராஜா, வேதனாயகி, ராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

