Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jaccova Francis

In loving memory of

Jaccova Francis

Age 84July 25, 1932 – June 4, 2017

Born in
Mannar Vidathaltivu
Lived in
Andankulama, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், ஆண்டான்குளம்,மன்னார், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யக்கோவா பிரான்சிஸ் அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யக்கோப்பிள்ளை, செபமாலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இறப்பியேல், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

எட்வேட், ஜெறாட், ஆன்பிலோமினா, பேனாட், Rev. Fr. றெஜினோல்ட், காலஞ்சென்ற றொபேட், ஆன்மேரி, நோபேட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியமலர், நிருபா, சத்தியகுமார், பிறேமலா, கத்தறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துஜா, சியாந்தன், நிரோஜன், பிரசன்னா, நிக்கோலஸ், கிறிஸ்னி, இவாஞ்ஜலின், ஜாஸ்லின், ஆஷ்லின், கத்தலின், கார்திகா, கவிகா, சொலமன், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.