மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யக்கோவா பிரான்சிஸ்
வயது 8425 ஜூலை, 1932 – 4 ஜூன், 2017
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- Andankulama, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், ஆண்டான்குளம்,மன்னார், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யக்கோவா பிரான்சிஸ் அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யக்கோப்பிள்ளை, செபமாலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இறப்பியேல், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
எட்வேட், ஜெறாட், ஆன்பிலோமினா, பேனாட், Rev. Fr. றெஜினோல்ட், காலஞ்சென்ற றொபேட், ஆன்மேரி, நோபேட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியமலர், நிருபா, சத்தியகுமார், பிறேமலா, கத்தறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, சியாந்தன், நிரோஜன், பிரசன்னா, நிக்கோலஸ், கிறிஸ்னி, இவாஞ்ஜலின், ஜாஸ்லின், ஆஷ்லின், கத்தலின், கார்திகா, கவிகா, சொலமன், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

