Aruthal

மரண அறிவித்தல்

Photo of Janarthani Pathmanathan

In loving memory of

Janarthani Pathmanathan

Age 42May 12, 1974 – August 6, 2016

Born in
Manipay
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜனார்த்தனி பத்மநாதன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முகாந்திரம் முத்துக்குமாரு தம்பதிகள், திரு. திருமதி Dr. பாலசிங்கம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பத்மநாதன், Dr. சிரோன்மணி(இங்கிலாந்து) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

Dr. சயந்தன்(இங்கிலாந்து) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜனனி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.