மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜனார்த்தனி பத்மநாதன்
வயது 4212 மே, 1974 – 6 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜனார்த்தனி பத்மநாதன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முகாந்திரம் முத்துக்குமாரு தம்பதிகள், திரு. திருமதி Dr. பாலசிங்கம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பத்மநாதன், Dr. சிரோன்மணி(இங்கிலாந்து) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
Dr. சயந்தன்(இங்கிலாந்து) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜனனி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

