மரண அறிவித்தல்

In loving memory of
Jansi Muthulakshmi Ganeshalingam
Age 82August 24, 1933 – June 17, 2016
- Born in
- Tamaraikkeni
- Lived in
- Adelaide, Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு தாமரைக்கேணியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Adelaide, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜான்சி முத்துலக்ஷ்மி கணேசலிங்கம் அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சபாபதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை சிறிரங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் கிழக்கு மாகாண பட்டிருப்பு(T.U.L.F) பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன்(அவுஸ்திரேலியா), முரளி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.சபாபதி பாக்கியநாதன்(கனடா), சபா சபாபதி(ஆறுமுகநாதன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), மாலதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜி(அவுஸ்திரேலியா), இந்திரா(கனடா), காலஞ்சென்றவர்களான தவமணி தியாகராஜா, சங்கரவேல், காராளசிங்கம், அன்னலக்ஷ்மி சிவலிங்கம்(இலங்கை), பத்மநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷ்ணா, ஷயானா, பிரியங்கா, கவிதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

