ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜான்சி முத்துலக்‌ஷ்மி கணேசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜான்சி முத்துலக்‌ஷ்மி கணேசலிங்கம்

முன்னாள் ஆசிரியை- Vincent Girls School, மட்டக்களப்பு

வயது 8224 ஆகஸ்ட், 1933 – 17 ஜூன், 2016

பிறந்த இடம்
Tamaraikkeni
வாழ்ந்த இடம்
Adelaide, சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு தாமரைக்கேணியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Adelaide, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜான்சி முத்துலக்‌ஷ்மி கணேசலிங்கம் அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சபாபதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை சிறிரங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் கிழக்கு மாகாண பட்டிருப்பு(T.U.L.F) பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன்(அவுஸ்திரேலியா), முரளி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.சபாபதி பாக்கியநாதன்(கனடா), சபா சபாபதி(ஆறுமுகநாதன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), மாலதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜி(அவுஸ்திரேலியா), இந்திரா(கனடா), காலஞ்சென்றவர்களான தவமணி தியாகராஜா, சங்கரவேல், காராளசிங்கம், அன்னலக்‌ஷ்மி சிவலிங்கம்(இலங்கை), பத்மநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஷ்ணா, ஷயானா, பிரியங்கா, கவிதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.