10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Jayagowri Gnanaguru
Age 31August 30, 1968 – May 18, 2000
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வதிவிடமாகவும் கொண்ட ஜெயகெளரி ஞானகுரு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையின் உள்ளத்தில் தன்னலமற்ற சூரியன் நீ...
தாயாரின் மனதினிலே தன்னிகரற்ற முழுமதி நீ...
கரம் பற்றியவன் இதயத்தில் குன்றாத குல விளக்கு நீ...
இளையவளின் பாதையில் ஒளியேற்றிய தீபம் நீ...
மைத்துனரின் மனத்திரையில் மங்காத மணிச்சுடர் நீ...
பிள்ளைகளின் வாழ்வினிலே என்றும் விடிவெள்ளி நீ...
பெறாமகனின் நெஞ்சினிலே அணையாத அகல்விளக்கு நீ...
பண்பின் பட்டறை நீ உபசரிப்பின் உறைவிடம் நீ...
அனைவர்க்கும் அன்பு தந்து அரவணைத்த ஆதாரம் நீ...
விசாகப் பௌர்ணமியில் உன்பிறப்பு
அதே திகதியில் உன் இறப்பு - இருப்பினும்
இறவாத உன் நினைவுகள் தொடர்ந்திடும்.
என்றும் எம் வாழ்வுடன்
உங்கள் பிரிவால் வாடி நிற்கும் ஞானகுரு(கணவன்), டெனீஷன், டெசோவ், காணுஜன்(பிள்ளைகள்) , சிவானந்தராஜா(பெற்றோர்), துஷாந்தி(சகோதரி), வரதராஜா(மைத்துனர்), வதுஷன்(பெறாமகன்).
— துஷாந்தி வரதராஜா(துஷி - சுவிஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

