10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயகெளரி ஞானகுரு
வயது 3130 ஆகஸ்ட், 1968 – 18 மே, 2000
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வதிவிடமாகவும் கொண்ட ஜெயகெளரி ஞானகுரு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையின் உள்ளத்தில் தன்னலமற்ற சூரியன் நீ...
தாயாரின் மனதினிலே தன்னிகரற்ற முழுமதி நீ...
கரம் பற்றியவன் இதயத்தில் குன்றாத குல விளக்கு நீ...
இளையவளின் பாதையில் ஒளியேற்றிய தீபம் நீ...
மைத்துனரின் மனத்திரையில் மங்காத மணிச்சுடர் நீ...
பிள்ளைகளின் வாழ்வினிலே என்றும் விடிவெள்ளி நீ...
பெறாமகனின் நெஞ்சினிலே அணையாத அகல்விளக்கு நீ...
பண்பின் பட்டறை நீ உபசரிப்பின் உறைவிடம் நீ...
அனைவர்க்கும் அன்பு தந்து அரவணைத்த ஆதாரம் நீ...
விசாகப் பௌர்ணமியில் உன்பிறப்பு
அதே திகதியில் உன் இறப்பு - இருப்பினும்
இறவாத உன் நினைவுகள் தொடர்ந்திடும்.
என்றும் எம் வாழ்வுடன்
உங்கள் பிரிவால் வாடி நிற்கும் ஞானகுரு(கணவன்), டெனீஷன், டெசோவ், காணுஜன்(பிள்ளைகள்) , சிவானந்தராஜா(பெற்றோர்), துஷாந்தி(சகோதரி), வரதராஜா(மைத்துனர்), வதுஷன்(பெறாமகன்).
— துஷாந்தி வரதராஜா(துஷி - சுவிஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

