மரண அறிவித்தல்

In loving memory of
Jeevaretnam Kumaneshan
Age 42December 18, 1975 – May 2, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரெட்ணம் குமணேஷன் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரெட்ணம்(சிவசாமி), ருக்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சக்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, சுரேஷ்குமார், ரமேஷ்குமார், குகேஷ்குமார், பிரியா, குணதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரெட்ண மலர்சாலையில் 04-05-2018 வெள்ளிக்கிழமை தொடக்கம் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

