ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜீவரெட்ணம் குமணேஷன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜீவரெட்ணம் குமணேஷன்

வயது 4218 டிசம்பர், 1975 – 2 மே, 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரெட்ணம் குமணேஷன் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜீவரெட்ணம்(சிவசாமி), ருக்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

சக்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தி, சுரேஷ்குமார், ரமேஷ்குமார், குகேஷ்குமார், பிரியா, குணதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரெட்ண மலர்சாலையில் 04-05-2018 வெள்ளிக்கிழமை தொடக்கம் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.