31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Jeganaathapillai Chandrasekaram
Age 75January 31, 1934 – October 11, 2009
- Born in
- Velanai West
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவேலணையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவாபதமடைந்த அமரர் ஜெகநாதபிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வண்ணமலர் உள்ளங்கள் வாடிக்கிடக்குது
எண்ணமெங்கும் உம்நினைவுகள் தேங்கிக் கிடக்குது
திண்ணமாய் இருந்தோம் திண்டாடி நிற்கிறோம் - எம்
அண்ணலே அய்யனே உம் ஆத்மா சாந்தி அடைக!
வண்ணத்தில் வடிவத்தில் வையத்தில் இல்லை - எம்
எண்ணத்தில் எழுத்தில் எதிலும் அவர் உண்டு
விண்ணோடு சென்றாலும் விலை பேச முடியாது
கண்ணோடு மணியாக கருத்தில் அவர் இருப்பார்
சிந்திய கண்ணீரில்ல் சிதறும் நினைவுகளால்
சந்தம் இழந்து அந்தரிக்கும் உம் உறவுகள்
மனைவி, மகன்மார் மகள்மார் மருமக்கள்
உடன்பிறந்தோர் பேரப்பிள்ளைகள்
உற்றார், உறவினர், நண்பர்கள்
— மகன்மார்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

