Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jeganaathapillai Chandrasekaram

In loving memory of

Jeganaathapillai Chandrasekaram

Age 75January 31, 1934 – October 11, 2009

Born in
Velanai West
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதபிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 11.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பூரணமூர்த்தி ஜெகநாதபிள்ளையின் அன்பு மகனும், சின்னத்துரை தில்லையம்மாவின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, அன்னலஷ்மி, சொர்ணகாந்தி, புஷ்பகாந்தி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

ஜெயமதி(கனடா), வளர்மதி(கனடா), ஜெகதீசன்(இலண்டன்), சுமதி(கனடா), கேதீஸ்வரன்(இலண்டன்), சதீஸ்வரன்(இலண்டன்), சுபாஜினி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

கிருஸ்ணபாஸ்கரன், ஆனந்தராஜா, சுபாஜினி, சதானந்தன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலச்சுமி, செல்வராஜா, சொர்ணலிங்கம், நாகேஷ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுஷா, சஞ்சீவ், ரிஷான், பவிஷாந், லக்ஷ்சாந், செளமியா, கரிஷன், சாருஜன், மிதுஷன், கிருஷாணி, ஜஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · November 7, 200931ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.