மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகநாதபிள்ளை சந்திரசேகரம்
வயது 7531 ஜனவரி, 1934 – 11 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதபிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 11.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூரணமூர்த்தி ஜெகநாதபிள்ளையின் அன்பு மகனும், சின்னத்துரை தில்லையம்மாவின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, அன்னலஷ்மி, சொர்ணகாந்தி, புஷ்பகாந்தி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
ஜெயமதி(கனடா), வளர்மதி(கனடா), ஜெகதீசன்(இலண்டன்), சுமதி(கனடா), கேதீஸ்வரன்(இலண்டன்), சதீஸ்வரன்(இலண்டன்), சுபாஜினி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கிருஸ்ணபாஸ்கரன், ஆனந்தராஜா, சுபாஜினி, சதானந்தன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலச்சுமி, செல்வராஜா, சொர்ணலிங்கம், நாகேஷ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷா, சஞ்சீவ், ரிஷான், பவிஷாந், லக்ஷ்சாந், செளமியா, கரிஷன், சாருஜன், மிதுஷன், கிருஷாணி, ஜஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

