மரண அறிவித்தல்

In loving memory of
Jegatheeshwary Narendra
Age 81May 8, 1935 – January 24, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Chundukuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி நரேந்திரா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் மகளும், திரு. திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் மருமகளும்,
நரேந்திரா அவர்களின் மனைவியும்,
லக்ஷ்மி அவர்களின் தாயாரும்,
கங்காதரன் அவர்களின் மாமியாரும்,
அஸ்வின், அபினா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

