மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகதீஸ்வரி நரேந்திரா
ஆங்கில ஆசிரியை
வயது 818 மே, 1935 – 24 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி நரேந்திரா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் மகளும், திரு. திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் மருமகளும்,
நரேந்திரா அவர்களின் மனைவியும்,
லக்ஷ்மி அவர்களின் தாயாரும்,
கங்காதரன் அவர்களின் மாமியாரும்,
அஸ்வின், அபினா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

