மரண அறிவித்தல்

In loving memory of
Jesuratnam Margret
Age 77June 11, 1938 – December 31, 2015
- Born in
- Anaikottai
- Lived in
- Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை 4ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுரட்ணம் மாக்கிறேட் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யேசுரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லூர்த்து ஜெயமலர்(றதி), பிரான்சிஸ்குமார்(சுவிஸ்), உதயகுணசீலன்(சுவிஸ்), றஞ்சித் ஜெயமலர்(றட்ணி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சவரிமுத்து, குணம்(யேசுதாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியதாஸ்(இலங்கை வங்கி- மானிப்பாய்), மேரி மெக்டலின்(பேபி- சுவிஸ்), ஆஷா(சுவிஸ்), மத்தியூஸ்(சுவிஸ்), றஜனி, றமணி, றொபின்சன், றொக்ஷினி, ஜோன்சன், அசம்ரா, றொசிற்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற றெஜீனா, செபமாலையம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜோன்சன்மரீன், வினுசா, ஜெனோல்ரன்(சுவிஸ்), பிரான்சிஸ்கா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்), சுயந்தன்(சுவிஸ்), ஜெனிக்சன்(சுவிஸ்), மௌலிகா(சுவிஸ்), ஆன்லிசா, அனனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 04-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு மானிப்பாய் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனைக்கோட்டை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

