மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யேசுரட்ணம் மாக்கிறேட்
வயது 7711 ஜூன், 1938 – 31 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை 4ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுரட்ணம் மாக்கிறேட் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யேசுரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லூர்த்து ஜெயமலர்(றதி), பிரான்சிஸ்குமார்(சுவிஸ்), உதயகுணசீலன்(சுவிஸ்), றஞ்சித் ஜெயமலர்(றட்ணி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சவரிமுத்து, குணம்(யேசுதாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியதாஸ்(இலங்கை வங்கி- மானிப்பாய்), மேரி மெக்டலின்(பேபி- சுவிஸ்), ஆஷா(சுவிஸ்), மத்தியூஸ்(சுவிஸ்), றஜனி, றமணி, றொபின்சன், றொக்ஷினி, ஜோன்சன், அசம்ரா, றொசிற்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற றெஜீனா, செபமாலையம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜோன்சன்மரீன், வினுசா, ஜெனோல்ரன்(சுவிஸ்), பிரான்சிஸ்கா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்), சுயந்தன்(சுவிஸ்), ஜெனிக்சன்(சுவிஸ்), மௌலிகா(சுவிஸ்), ஆன்லிசா, அனனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 04-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு மானிப்பாய் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனைக்கோட்டை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

