மரண அறிவித்தல்

In loving memory of
Jeyakumar Suhirtharatnam
Age 51July 24, 1968 – July 24, 2019
- Born in
- Thirunelveli
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düren ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சுகீர்தரத்தினம் ஜெயகுமார் அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுகீர்தரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகராஜா கலாறஞ்சனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷிகா அவர்களின் பாசமிகு கணவரும்,
அக்ஷிவிகன் அவர்களின் அன்பு தந்தையும்,
ஜெயந்தி(ஜேர்மனி), ஜெயரஞ்சன்(நோர்வே), ஜெயறஞ்சனி, ஜெயமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைராஜசிங்கம்(ஜேர்மனி), விஜி(நோர்வே), காலஞ்சென்ற கணேசானந்தன், சுதன்(ஜேர்மனி), கஜதீபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கீர்த்திகா(லண்டன்), றஜீதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தானும்,
புவித்ரா, டினேஸ்குமார், சரூபா, அஜந்தா, கீர்த்தனா, சுலக்ஷன், கபிலாஸ், றோஷான், கவிஷன், யாவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டக்ஷயன், சுகிர்தன், சுவேதிகா, ஆறுஷன், அஸ்மிதா, அனன்யா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

