மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகீர்தரத்தினம் ஜெயகுமார்
வயது 5124 ஜூலை, 1968 – 24 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düren ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சுகீர்தரத்தினம் ஜெயகுமார் அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுகீர்தரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகராஜா கலாறஞ்சனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷிகா அவர்களின் பாசமிகு கணவரும்,
அக்ஷிவிகன் அவர்களின் அன்பு தந்தையும்,
ஜெயந்தி(ஜேர்மனி), ஜெயரஞ்சன்(நோர்வே), ஜெயறஞ்சனி, ஜெயமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைராஜசிங்கம்(ஜேர்மனி), விஜி(நோர்வே), காலஞ்சென்ற கணேசானந்தன், சுதன்(ஜேர்மனி), கஜதீபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கீர்த்திகா(லண்டன்), றஜீதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தானும்,
புவித்ரா, டினேஸ்குமார், சரூபா, அஜந்தா, கீர்த்தனா, சுலக்ஷன், கபிலாஸ், றோஷான், கவிஷன், யாவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டக்ஷயன், சுகிர்தன், சுவேதிகா, ஆறுஷன், அஸ்மிதா, அனன்யா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

