Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jeyalaxmi Sanmugasundaram

In loving memory of

Jeyalaxmi Sanmugasundaram

Age 57March 5, 1959 – April 2, 2016

Born in
Kopay
Lived in
Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயலக்‌ஷ்மி சண்முகசுந்தரம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுயம்புநாதர், தங்கம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கண்ணன்(சண்முகசுந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஸ்னா, நிதர்ஸ்னா, கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணலக்‌ஷ்மி(இலங்கை), வரதலக்‌ஷ்மி(கனடா), சோமசேகரம்(கனடா), பரமலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(கனடா), மலர்வதி(கனடா), சுதர்ஷினி(கனடா), மீனலோஜினி(இலங்கை), தனலக்‌ஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற சோமாஸ்கந்தன், சச்சிதானந்தமூர்த்தி(லண்டன்), பத்மாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சண்முகானந்தன், சத்தீஸ்வரன்(இலங்கை), மகாலக்ஷ்மி(இலங்கை), பத்மலோஜினி(லண்டன்), ஞானப்பிரகாசம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.