மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயலக்ஷ்மி சண்முகசுந்தரம்
வயது 575 மார்ச், 1959 – 2 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Melbourne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயலக்ஷ்மி சண்முகசுந்தரம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுயம்புநாதர், தங்கம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கண்ணன்(சண்முகசுந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்ஸ்னா, நிதர்ஸ்னா, கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணலக்ஷ்மி(இலங்கை), வரதலக்ஷ்மி(கனடா), சோமசேகரம்(கனடா), பரமலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(கனடா), மலர்வதி(கனடா), சுதர்ஷினி(கனடா), மீனலோஜினி(இலங்கை), தனலக்ஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற சோமாஸ்கந்தன், சச்சிதானந்தமூர்த்தி(லண்டன்), பத்மாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சண்முகானந்தன், சத்தீஸ்வரன்(இலங்கை), மகாலக்ஷ்மி(இலங்கை), பத்மலோஜினி(லண்டன்), ஞானப்பிரகாசம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

