மரண அறிவித்தல்

In loving memory of
Jeyamalini Jegatheesan
Age 70September 6, 1946 – February 22, 2017
- Born in
- Karaveddi East
- Lived in
- Karaveddi East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயமாலினி ஜெகதீசன் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீசன்(இளைப்பாறிய லிகிதர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுசியா(ஆசிரியை- இலங்கை), பிரதீபன்(பொறியியல் விரிவுரையாளர்- அவுஸ்திரேலியா), கார்த்திகா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரட்ணம்(இளைப்பாறிய காவல்துறை அதிகாரி- இலங்கை), தங்கராசா(தங்கம்- இலத்திரனியல் கடை, இலங்கை), சிவப்பிரகாசம்(அம்சன் ஒளியகம்- இலங்கை), மகேசன்(கனடா), மகேந்திரன்(லண்டன்), குகதாசன்(ஜெர்மனி), சிறீதரன்(கனடா), சிவநேசன்(மதி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
முரளிதரன்(திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்- இலங்கை), துஸ்யந்தி(வைத்திய கலாநிதி- அவுஸ்திரேலியா), ஞானச்செல்வன்(ஆகிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருந்ததி தேவி, கெளரி, பேபி, வசந்தலஷ்மி, ரூபிகாதேவி, சாந்தி, இரட்ணதேவி, பவானி, ஜெயராணி, விமலாதேவி, சிறிதரன், இந்திராதேவி, ரதிதேவி, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷேகா, சஜனிகா, கிருத்திகன், விபுஷனா, லஸ்வின், தார்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

